✅22.06.2019 அன்று நடைபெற்ற TNPSC-Lab Asst தேர்வில் கேட்கப்பட்ட நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்
1. முதல் பாதுகாப்பு எக்ஸ்போ 2018 தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் நடைபெற்றது?- காஞ்சிபுரம்
2. ஆண் பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம் என்ற சட்டத்தை முதலில் கொண்டு வந்த நாடு- ஐஸ்லாந்து
3. 39வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள மாநிலம்- மேகலாயா
- 35- கேரளா(2015)
- 36- கோவா
- 37- சட்டிஸ்கர்
- 38- உத்ரகாண்ட்
- 39- மேகலாயா
4. உலகின் மிக உயரமான கட்டிடம்- Burj kalifa (UAE)
5. SANKALP- Ministry of skill development
- STRIVE- Ministry of skill development
- SAMPADA- Ministry of Food Processing
- SAUBHAGYA- Minstry of Power
6. செப்டம்பர் 2017ல் இந்தியாவில் வெளியிடப்பட்ட டிஜிட்டல் கட்டண செயலி- Google TEZ
7. IAC-1 விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பல் எந்த ஆண்டு நிறுவப்பட உள்ளது- 2020
8. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாராக புதியதாக நியமிக்கப்பட்டவர்- சபா கரீம்
9. உலகின் உயரமான சாலை எவற்றிற்கு இடையே கட்டப்பட்டது- மணாலி to லே (Manali to Leh)
10. 3வது இந்திய அறிவியல் திருவிழா நடைபெற்ற மாநிலம்- கோவா
11. இந்தியாவின் முதல் கடல் பால விமான ஓடுபாதை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது- லட்சத்தீவு
12. "The way i see it: A Gauri Lankesh Reader" புத்தகத்தை தொகுத்தவர்- சந்தான்கௌடா
13. ரோம் நகரத்தின் முதல் பெண் மேயர்- Virgenia Raagi
14. "Himalayan hydro expo 2018" எந்த நகரத்தில் நடைபெற்றது- காத்மாண்டு
15. "Project Museam" எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது- கலாச்சரத்துறை அமைச்சகம்
For more information join telegram Channel - CLICK HERE
உங்கள் நண்பர்களுக்கும் மற்ற குழுவினருக்கும் பகிர்ந்து உதவுங்கள்

No comments:
Post a Comment