General tamil / General English 100/100 Tips and PDF Materials - Agro Tamilan

Search For More Study Materials


 

Monday, 27 November 2017

General tamil / General English 100/100 Tips and PDF Materials

TNPSC தேர்வுகளில் நம் வெற்றியை தீர்மானிப்பதில் General English / General Tamil பெரும் பங்கு உண்டு.
மொத்த கேள்விகளில் 50% கேள்விகள் General Tamil / General english ல் இருந்து தான் கேட்கப்படுகிறது. அதாவது 200ல் 100 கேள்விகள்.
General English and General tamil எப்படி சுலபமாக படிப்பது என பார்ப்போம்.
முதலில் General Tamil க்கு தயாராவது பற்றி பார்ப்போம்.
Earn money for reading news. Download newsdog app now. Download now
    தமிழில் பெரும்பாலான கேள்விகள் 6 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள சமச்சீர் கல்வி பாடத்தில் இருந்து தான் கேட்க படும்.
இவற்றில் செய்யுளின் ஆசிரியர் பெயர்கள் , ஆங்கில செல் = தமிழ் செல் , தமிழாக்கம், இலக்கணக் குறிப்புகள் உள்ளிட்டவை அடங்கும்.
6-10 ம் வகுப்பு தமிழின் தொகுப்பு.
இந்த PDF File  பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவும்.
 Tnpsc general tamil pdf material.
           Download now


How to get ready for General English?
      *Getting Marks in English is much more easier than tamil. It only includes limited syllabus which we commonly known.
     *To get high marks go through 6th To 10th std samacheer books.
      *Commonly asked questions in General english are Tenses, Voices, American english to british english, Finding errors, Authors, poetic lines figure of speech, like that.
Earn money for reading news. Download newsdog app now. Download now
     Here is the compilation of General English in PDF Format. Download it to get high marks.
   Tnpsc general english pdf material 1
              Download now
  Tnpsc general english pdf material 2
             Download now

Share with your friends .

1 comment:

  1. Sir kindly upload the ssc gd constable study matmateria

    ReplyDelete

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();